தூய தமிழ்ச்சொற்கள்

பிராந்தியம் - வட்டாரம், பகுதி
டம்ளர் - குவளை
ஞாபகம் - நினைவு
ஞாபகசக்தி - நினைவாற்றல்
கலாச்சாரம் - பண்பாடு

 எனக்குத் தெரிந்தவற்றைத் தந்திருக்கிறேன். இவை குறித்த கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். ஒருவன் பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப்பண்பாடு என்றும் அவன் எவ்வாறு இருக்கிறான் என்பதை நாகரிகம் என்றும் சொல்லலாம் என்று எங்கோ படித்திருக்கிறேன். நாகரிகத்துக்குத் தமிழ்ச்சொல் என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

Comments

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?