உன்னாலானவை Get link Facebook X Pinterest Email Other Apps December 09, 2011 ஓரக்கண்ணால் ஒருநொடி பார்த்ததற்கே உடைந்து போனேன்! ஒருநிமிடம் உற்றுப்பார்த்தால் உருகிப்போவேனோ உறைந்துபோவேனோ தெரியவில்லை!! எல்லாப்பொருட்களுமே அணுக்களாலானவை என்கிறது அறிவியல்! எனது உடலிலுள்ள அணுக்கள் எல்லாமே உன்னாலானவை!! Get link Facebook X Pinterest Email Other Apps Comments Suresh Subramanian10/12/11 6:09 PMnice pratap.... nall irukku... thanks for sharing ...please read my tamil kavithaigal in www.rishvan.comReplyDeleteRepliesReplyதிண்டுக்கல் தனபாலன்10/12/11 11:56 PMபுரியுது நண்பா புரியுது!அருமை!பகிர்வுக்கு நன்றி நண்பா!ReplyDeleteRepliesReplyமுனைவர் இரா.குணசீலன்10/2/12 5:01 PMஅருமையான கவிதை நண்பா.ReplyDeleteRepliesReplyMuthu27/9/12 10:21 PMகவிதைக்கு உயிர் இருந்தால் அருமையாக இருக்கும்.ReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
nice pratap.... nall irukku... thanks for sharing ...please read my tamil kavithaigal in www.rishvan.com
ReplyDeleteபுரியுது நண்பா புரியுது!
ReplyDeleteஅருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பா!
அருமையான கவிதை நண்பா.
ReplyDeleteகவிதைக்கு உயிர் இருந்தால் அருமையாக இருக்கும்.
ReplyDelete