உன்னாலானவை


ஓரக்கண்ணால்
ஒருநொடி பார்த்ததற்கே
உடைந்து போனேன்!
ஒருநிமிடம்
உற்றுப்பார்த்தால்
உருகிப்போவேனோ
உறைந்துபோவேனோ தெரியவில்லை!!






எல்லாப்பொருட்களுமே 
அணுக்களாலானவை என்கிறது 
அறிவியல்!
எனது உடலிலுள்ள 
அணுக்கள் எல்லாமே 
உன்னாலானவை!!

Comments

  1. nice pratap.... nall irukku... thanks for sharing ...please read my tamil kavithaigal in www.rishvan.com

    ReplyDelete
  2. புரியுது நண்பா புரியுது!
    அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. அருமையான கவிதை நண்பா.

    ReplyDelete
  4. கவிதைக்கு உயிர் இருந்தால் அருமையாக இருக்கும்.

    ReplyDelete

Post a Comment

நன்றி நண்பரே..! மீண்டும் தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Popular posts from this blog

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செஞ்சேரி-- ஆண்டுவிழா 2023- வாழ்த்துப்பா

தலைமை ஆசிரியர்- அறிந்து கொள்வோம்-உடம்படுமெய்‌ - புணர்ச்சி

எண்ணை.... எண்ணெய்...எது சரி ?