தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தாள் பணிந்த வணக்கம்!
ஓலைகளையும்,சீலைகளையும்,காகிதத்தையும் கடந்து, சீரிளமைத் திறம் மிகுந்த தமிழ் மொழி இன்று காற்று வழியாகவும் கம்பி வழியாகவும் விரல் தொடும் தூரத்தில்,கண்ணெதிரில்,கணிப்பொறித்திரையில் கவினுற ஒளிர்கிறது.
தமிழ் நுட்பமும் தொழில் நுட்பமும் விந்தை புரியும் இந்தப் புதிய பரிமாணம் உலகை உள்ளங்கைக்குள் கொணர்கிறது.
எண்ணற்ற் உள்ளங்களின் எண்ணங்கள் சங்கமிக்கும் இவ்விணையப் பெருவெளியில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.
செழுங்காரிகை என்னும் பெயரில் எனது உள்ளத்துதிப்பவற்றை வலையேற்றுகிறேன். வாருங்கள், வாசியுங்கள், வாழ்த்துங்கள்.எனது இடுகைகளுக்கு உங்கள் பின்னூட்டங்கள் உரமாக அமையட்டும்!
நன்றி!!
என்றும் உங்கள்,
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்.
நன்று! வாழ்த்துக்கள்!!
ReplyDeletehai,congrats 4 ur great attempt.i'm also very eagar to watch ur site.best of luck.bye.Mrs.Devi.BRTE.Tirupur
ReplyDeletehi its very nice , wish u all the very best! keep soaring!!
ReplyDeleteIt's very wonderful sir.I think it's U r Passion.Am I Correct Sir?
ReplyDeleteBack ground animation and color of the site are super sir.
ALL THE VERY BEST
hi congrats, its great. wish u al d very bst.By,
ReplyDeleteGRF.
செழுங்காரிகைக்கு இலக்கணக் குறிப்பு என்னவோ?
ReplyDeleteBy GRF.
This comment has been removed by the author.
ReplyDeleteNice to see ur web Continue ur works I d visit daily I know u r always like a busy bee;;;;
ReplyDeleteSuresh D.T.Ed
Why dont you expose yourself to media to become fame? Expecting innovative makings day by day......
ReplyDelete