Posts

Showing posts from June, 2024

11 Rules Of Life , Don't Miss IT.

  சுய முன்னேற்ற நூல்கள் நிறையக் கிடைக்கின்றன.  எத்தனையோ பேரின் வாழ்வில் அவை நல்ல மாற்றங்களையும் கொடுத்துள்ளன. Maxwell Maltz  எழுதிய Psycho Cybernetis  , Shiv Khera வின் You can Win ஆகியவை  நான் பரிந்துரைக்கும் அட்டகாசமான நூல்கள் . பொதுவாக, தன் முன்னேற்ற நூல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் இருக்கும்.  ஒருவகை, மோட்டிவேஷனல் ஸ்டோரீஸ் மூலம் நம்மை ஊக்கப்படுத்திச் செயல்படத் தூண்டுபவை.  மற்றொரு வகை நாம் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகளைப் படிப்படியாக விவரிப்பவை.  இவற்றுள் இரண்டாம் வகையைச் சேர்ந்ததுதான் அண்மையில்  வெளியான Chetan Bhagat எழுதிய  11 Rules Of Life  என்னும்   நூல் . Time இதழில் 100 Most Influential People In The World  என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள Chetan  குறித்து அதிக அறிமுகம் வேண்டியதில்லை . அவரே சொல்லிக் கொள்வதைப் போல அவர் ஒன்றும் Best Author இல்லை என்றாலும் Best Selling Author .  நிறைய உயரங்கள் தொட்டவர்.  அவருடைய புனைவுகள் எல்லாமே  Unputdownable  வகையைச் சேர்ந்தவை . அவரது பத்து நாவல்களுமே முதல் பக்கத்தைத் திறந்து படித்து விட்டால் கீழே வைக்கவே முடியாமல் கடைசிப் பக்கம் வரை ஒரே மூச்