ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்.
ஆழியாழம் அமிழ்ந்தும் கட்டற்றுத் தெறித்துச் சுழலும் புவித்திசைக்கு எதிர்ப்பயணம் மேற்கொள்ள, எங்கிருந்துதான் எண்ணங்களை இழுத்துச் செல்கின்றன மறைகின்ற கதிரின் மெல்லிய மஞ்சள் விரவிய ஒளியூறிய நீர்ப்பரப்பின் மேல் தோன்றுகின்ற சிற்றலைகள்...?