கவிதைக்கேள்வி 1
கவிதைக்கேள்வி எண் : 1 நலமிகு நூலாய் நளவெண்பா தந்த புலவர் பெருமான் புகழேந்தி யாரின் பிறந்தசிற் றூரின் பெயரினைப் பாவிற் சிறந்தவெண் பாவினிற் செப்பு! அன்புப் பார்வையாளர்களே, மேற்கண்ட வினாவுக்கு விடையினை வினா அமைந்துள்ள பாவடிவிலேயே தாருங்கள்!